Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இருட்டு: இஸ்லாமிய மரபுபடி உருவாகும் திகில் படம்

24 ஜூலை, 2019 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Iruttu-movie-based-on-Islam-backdrop

அஜித் நடித்த முகவரி, விக்ரம் நடித்த காதல் சடுகுடுகுடு, சிம்புவின் தொட்டி ஜெய, பரத் நடித்த நேபாளி, ஷாம் நடித்த ஆறு மெழுகுவர்த்திகள், சமுத்திரக்கனி நடித்த ஏமாளி படங்களை இயக்கியவர் வி.இசட் துரை. தற்போது இயக்கி வரும் படம் இருட்டு. சுந்தர்.சி, தன்ஷிகா, சாக்ஷி சவுத்ரி, வி.டி.வி.கணேஷ், யோகிபாபு, விமலா ராமன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசை அமைக்கிறார், கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இது இஸ்லாமிய மரபுபடி உருவாகும் முதல் தமிழ் திகில் படம் என்கிறார்கள். இதுகுறித்து படத் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ் சினிமாவில் இந்து, கிறிஸ்துவ கலாச்சார மரபுகளை அடிப்படையாக கொண்டு திகில் படங்கள் நிறைய வெளிவந்துள்ளது. இஸ்லாமிய மரபுகளை வைத்து படங்கள் வந்ததில்லை. துரை இந்த திரைப்படத்தை இஸ்லாமிய மரபினை அடிப்படையாக கொண்டு இயக்கியுள்ளார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சூரத், ஊட்டி ஆகிய இடங்களில் படமாக்கப்படுள்ளது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
துளிர் விடும் சூர்யாவின் அரசியல் ஆசை!துளிர் விடும் சூர்யாவின் அரசியல் ... ஏ1 சூது கவ்வும் மாதிரியான படம்: சந்தானம் ஏ1 சூது கவ்வும் மாதிரியான படம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
25 ஜூலை, 2019 - 13:01 Report Abuse
Yaro Oruvan அதெப்படி? சத்தமில்லாம அமைதியா கொல்லுவானுவளோ? என்ன எழவோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in