அட்லீ - பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | கடைசி கட்ட ஓட்டத்தில் 'வாரிசு, துணிவு' | விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் - அடுத்தடுத்து வந்த அப்டேட்கள் | ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை | திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல் | குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் | அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு | திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் |
காதல் கோட்டை உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி, பின்னர் அழகி என்ற படத்தின் மூலம் இயக்குநராக மாறியவர் தங்கர்பச்சான். சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம். ஒன்பது ரூபாய் நோட்டு, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போன்ற அற்புதமான படங்களை இயக்கினார். பின்னர், அவர் இயக்கிய களவாடிய பொழுதுகள், அம்மாவின் கைபேசி படங்கள் வணிகரீதியில் படு தோல்வியை சந்தித்தன.
அதன் பிறகு, தங்கர்பச்சானுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், தன்னுடைய மகன் விஜித் பச்சானை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.
தன்னுடைய மகனுக்கு விஜித் என பெயர் வைத்திருக்கிறார். இது பற்றி சமூகவலைத்தளங்களில் பலரும் நக்கலடித்து வருகின்றனர். விஜய் பெயரிலிருந்து வி, அஜித் பெயரிலிருந்து ஜித் எழுத்துக்களை எடுத்து தன்னுடைய மகனுக்கு விஜித் என்று பெயர் வைத்திருக்கிறார் போலிருக்கிறது.