Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்

22 ஜூலை, 2019 - 17:37 IST
எழுத்தின் அளவு:
Tamil-rockers-releasing-Biggboss-also

சென்னை: புதுப்படங்களை ரிலீசான அன்றே திருட்டுத்தனமான ஆன் லைனில் வெளியிடும் தமிழ் ராக்கர்சின் கவனம் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது திரும்பி இருக்கிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக, சவாலாக இருந்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ். கஷ்டப்பட்டு பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படங்களையும், ரிலீஸ் அன்றே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகிறது அது. இதனால் திரையரங்குகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைந்து, பட வசூல் குறைகிறது.

தமிழ் ராக்கர்ஸைக் கட்டுப்படுத்த நீதிமன்ற உதவியைக் கூட தயாரிப்பாளர்கள் நாடினர். ஆனாலும் தமிழ் ராக்கர்ஸ் வெவ்வேறு பெயர்களில் புதுப்படங்களை இணையத்தில் ரிலீஸ் செய்து வருகிறது. கடந்த வாரம் ரிலீசான கடாரம் கொண்டான், தி லயன் கிங், ஆடை ஆகிய படங்களைக்கூட திருட்டுதனமாக வெளியிட்டு அதிரவைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

இந்நிலையில், தமிழ்ராக்கர்ஸின் கவனம் தற்போது சின்னத்திரை பக்கமும் திரும்பியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அதிக டிஆர்பியை கொண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் சீசன் 3யையும் தினசரி, தனது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது தமிழ்ராக்கர்ஸ். இதனால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கடை திறப்பு விழாவில் நடிகருக்கு கத்திக்குத்துகடை திறப்பு விழாவில் நடிகருக்கு ... சூர்யா பேச்சு எனக்கு தெரியாது: ஷங்கர் நழுவல் சூர்யா பேச்சு எனக்கு தெரியாது: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

swega - Dindigul,இந்தியா
23 ஜூலை, 2019 - 19:50 Report Abuse
swega I could not understand how our judiciary permits such living together programmes to get tele
Rate this:
23 ஜூலை, 2019 - 12:50 Report Abuse
நபிகள் நாயகம் I am a BIG FAN of Tamil ROCKERS.
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
22 ஜூலை, 2019 - 21:26 Report Abuse
BoochiMarunthu தமிழ்ரோக்கர்ஸ் மட்டும் அல்ல பல வெப்சைட் வேலையே இதுதான் . பிக் பாஸ் நிகழ்ச்சியே இங்கிலாந்து பிக் பிரதர் நிகழ்ச்சியை காப்பிய அடித்து உருவாக்கியது தான் .
Rate this:
Mal - Madurai,இந்தியா
22 ஜூலை, 2019 - 20:34 Report Abuse
Mal If rockers are spoiling the profit of cine industry, then cine industry is spoiling the future of growing India... Vallavanuku Vallavan vaiyagathil undu.
Rate this:
Mal - Madurai,இந்தியா
22 ஜூலை, 2019 - 20:33 Report Abuse
Mal Good rockers... Useful time for youngsters should be spent in reading not watching useless things...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in