Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அழுது கொண்டே வெளியேறிய மோகன் வைத்யா

22 ஜூலை, 2019 - 14:04 IST
எழுத்தின் அளவு:
Mohan-Vaidya-out-from-Biggboss

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது போட்டியாளராக மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஏற்கனவே பாத்திமா பாபு மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் கடந்த வாரங்களில் வெளியேறினர். இந்த வாரம் சரவணன், மீரா, சேரன், அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோரது பெயர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தது. அதில், மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்ற மோகன் வைத்யா நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மோகன் வைத்யா தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்பது தெரியாமலேயே, விளையாட்டாக சாண்டி மற்றும் கவின் அவருக்காக பாடல் ஒன்றை கம்போஸ் செய்து வைத்திருந்தனர். அந்தப் பாடலை கமல் பாடிக் காட்டச் சொன்னார்.

இதனால் கோபமடைந்த மோகன் வைத்யா, அதனை வெளிப்படையாக சக போட்டியாளர்களிடம் காண்பித்தார். பின் வழக்கம்போல், கண்ணீரே வராமல், கதறி அழுது, அனைவரையும் கட்டிப்பிடித்து விடை பெற்றார்.

மேடையில் கமலுடன் தோன்றிய போது, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வர மனதுக்கு கஷ்டமாக இருந்ததாகவும், அதனால் அழுததாகவும் கூறினார் மோகன் வைத்யா.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
'96' ரீமேக்கிற்குத் தயாராகும் சமந்தா'96' ரீமேக்கிற்குத் தயாராகும் ... 'தி லயன் கிங்', முதல் வார இறுதி இந்தியா வசூல் எவ்வளவு ? 'தி லயன் கிங்', முதல் வார இறுதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

BoochiMarunthu - Paradise papers,பனாமா
24 ஜூலை, 2019 - 05:25 Report Abuse
BoochiMarunthu இனி பெண்கள் இடுப்பில் கைவைக்க முடியாது என்ற வருத்தம் தான்
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
24 ஜூலை, 2019 - 04:19 Report Abuse
jayanantham இந்த ஆளு ஒரே இம்சை. கட்டிப்பிடி சுகம் போனதுக்குத்தான் இந்த அழுகையும் ஆர்ப்பாட்டமும். மட்டமான மனுஷன்.
Rate this:
vidhuran - chennai,இந்தியா
23 ஜூலை, 2019 - 15:11 Report Abuse
vidhuran மோகன் வைத்யா பிக் பாசில் இருந்தது கஷ்டமாக IRUNDHADHU
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
23 ஜூலை, 2019 - 12:18 Report Abuse
Cheran Perumal சீரியல்களை விட இந்த நிகழ்ச்சி மோசம். அதுக்கு செய்தி தாள்களில் வேறு விமரிசனம். நாடு உருப்பட எவனுமே விரும்ப மாட்டீங்களா?
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23 ஜூலை, 2019 - 11:17 Report Abuse
skv srinivasankrishnaveni கஷ்டமான விஷயம் ஆண்கள் அழுவது யோவ் வைத்தியா மோகன் சார் உமது தோழி சங்கீதம் ஐயா ப்ளீஸ் இதெல்லாம் வெறும் லூசுத்தனமான கேனத்தனமான நிகழ்ச்சி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Naan Sirithal
    • நான் சிரித்தால்
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
    • இயக்குனர் :இராணா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in