Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சின்னத்திரையில் நடுவரான சைந்தவி, தரண் குமார்

22 ஜூலை, 2019 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Saindhavi,-Dharan-Kumar-turn-as-judge-in-Television-show

இசை அமைப்பாளர்களும், பாடகர், பாடகிகளும் பாட்டு போட்டிக்கு நடுவர்களாவது அதிகரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் போன்ற முன்னணி இசை அமைப்பாளர் கூட நடுவர்களாக பணியாற்றுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது பாடகி சைந்தவியும், இசை அமைப்பாளர் தரண்குமாரும் நடுவர்களாகி இருக்கிறார்கள்.

ஜெயா டி.வியில் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கும் ஜெயா ஸ்டார் சிங்கர்ஸ் 2வது சீசனில் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் 12 சிறுவர், சிறுமிகள் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் தமிழ் நாட்டில் இருந்து தேர்வானவர்கள். இதில் சினிமா பாடல்கள் முதல் கர்நாடக சங்கீத பாடல்கள் வரை இடம் பெறுகிறது.

சைந்தவியும், தரண் குமாரும் நடுவர்களாக பணியாற்றுவதுடன் போட்டியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கன்னட டி.வி நடிகை விபத்தில் மரணம்கன்னட டி.வி நடிகை விபத்தில் மரணம் சுந்தரி நீயும், சுந்தரன் நானும் : விஜய் டி.வியில் புதிய தொடர் சுந்தரி நீயும், சுந்தரன் நானும் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in