ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு! | புராண படத்தில் ஆரி! | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |
2005ல் நாகார்ஜூனா நடித்த சூப்பர் என்ற படத்தில் அறிமுகமானவர் யோகா டீச்சரான அனுஷ்கா. அதன்பிறகு 2006ல் சுந்தர்.சி இயக்கிய ரெண்டு படத்தில் தமிழுக்கு வந்த அவர் அந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். அப்படி நடித்த அனுஷ்காவை அருந்ததி படம் பிரபலப்படுத்தியது.
தற்போது அவர் சைலன்ஸ் என்ற திரில்லர் படத்தில் மீண்டும் மாதவனுடன் நடித்து வருகிறார். அந்த வகையில், அனுஷ்கா சினிமாவில நடிக்க வந்து ஜூலை 21-ந்தேதியான இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனால் இந்தநாளை கொண்டாடும் விதமாக இன்றைய தினம் சைலன்ஸ் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படக்குழு வெளியிட்டுள்ளது.