Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவெஞ்சர்ஸ் என்ட் கேம், உலகின் நம்பர் 1 வசூல் படம்

21 ஜூலை, 2019 - 13:03 IST
எழுத்தின் அளவு:
avengers-end-game-becomes-worlds-no.1-collection-movie

உலகத் திரையுலகத்தில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக வசூலைப் பெற்று நம்பர் 1 இடத்தில் இருந்த படம் அவதார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் 2.78 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து முதலிடத்தில் இருந்தது.

அந்த வசூலை அவெஞ்சர்ஸ் என்ட்கேம் தற்போது முறியடித்துள்ளது. நேற்றுடன் இந்தப் படம் 2.79 பில்லியுன் யுஎஸ் டாலர் வசூலித்து அவதார் வசூலைக் கடந்துள்ளது.


இது குறித்த அறிவிப்பை மார்வெல் ஸ்டுடியோஸ் கெவின் பெஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவதார் படத்தின் சாதனையை முறியடிக்க 9 வருடம் ஆகியுள்ளது. இருப்பினும் அவதார் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ் என்ட்கேம் சாதனை இரண்டு வருடங்களில் முறியடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 2021 டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. அப்போது அதன் வசூல் நிச்சயம் புது சாதனை படைக்கலாம்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சர்வதேச யோகா நிறுவனத்தில் பங்குதாரர் ஆனார் ஐஸ்வர்யா தனுஷ்சர்வதேச யோகா நிறுவனத்தில் ... 'பிகில்' - மூன்று மாதம் முன்பே முதல் சிங்கிள் 'பிகில்' - மூன்று மாதம் முன்பே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

NO-ONE -  ( Posted via: Dinamalar Android App )
22 ஜூலை, 2019 - 00:21 Report Abuse
NO-ONE உங்கள் புள்ளி விவரங்கள் சரியா தவறா தெரியவில்லை. 2.7897 bn 2.789 bn விட பெரியது.
Rate this:
Niranchan G - Karaikudi,இந்தியா
21 ஜூலை, 2019 - 13:28 Report Abuse
Niranchan G அவதார் படம் 2009 ல் வெளிவந்தது .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in