Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதுமுகங்கள் உருவாக்கும் பூதமங்கலம் போஸ்ட்

21 ஜூலை, 2019 - 12:41 IST
எழுத்தின் அளவு:
new-faces-in-poothamankalam-post

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் பூதமங்கலம் போஸ்ட். இதனை ராஜன் மலைச்சாமி இயக்கி நடிக்கிறார். அவருடன் மவுனிகா ரெட்டி, அஸ்மிதா, விஜய் கோவிந்தசாமி, தட்சிணாமூர்த்தி, பந்தா பாண்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் அஸ்மிதா தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். அர்ஜுன் இசை அமைக்கிறார். பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி ராஜன் மலைச்சாமி கூறியதாவது:

நாம அரசியல்ல இருக்கலாம் நண்பர்களுக்குள் அரசியல் இருக்கக் கூடாது என்பார்கள் படத்தின் நாயகன் பணம், பதவி, அதிகாரம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தில் முன்னேறுவதற்கு அரசியலை பயன்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் அதற்கான வழி கிடைக்கிறது. அப்பொழுதுதான் நண்பனால் சதி நடக்கிறது. இருவருக்கும் நடைபெறும் போட்டியில் யார் அரசியலில் அதிகாரத்தை கைபற்றினார்கள் என்பதை ஆக்சனுடன் நகைச்சுவை கலந்து சொல்லும் படம். என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அபய் தியோல், சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆனது எப்படி? மித்ரன் விளக்கம்அபய் தியோல், சிவகார்த்திகேயனுக்கு ... வெள்ளையானைக்கு இசை அமைக்கிறார் சந்தோஷ் நாராயணன் வெள்ளையானைக்கு இசை அமைக்கிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in