Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லீக் ஆன சிங்கப்பெண்ணே பாடல் ஜூலை 23ல் வெளியாகிறது

20 ஜூலை, 2019 - 22:00 IST
எழுத்தின் அளவு:
Bigil-first-single-from-July-23

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மூன்றாவது படம் பிகில். கால்பந்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் விஜய் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். விஜய்யுடன் நயன்தாரா, இந்துஜா, கதிர், டேனியல்பாலாஜி உள்ளிட்ட பலர் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.


இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, ஏ.ஆர்.ரகுமான் பாடிய 'சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்கிடுமா...' என்ற பாடலை யாரோ திருட்டு தனமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.


இந்நிலையில், 'சிங்கப்பெண்ணே... ' பாடலை வரும் ஜூலை 23 ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பிகில்' படப்பிடிப்பு விரைவில் நிறைவு'பிகில்' படப்பிடிப்பு விரைவில் ... நயன்தாரா, ஜோதிகா வரிசையில் அமலா பால் நயன்தாரா, ஜோதிகா வரிசையில் அமலா பால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in