Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ராஜ்கிரண் மீனா பற்றி மம்முட்டி வெளியிட்ட தகவல்

20 ஜூலை, 2019 - 17:28 IST
எழுத்தின் அளவு:
Mammootty-about-Rajkiran-and-Meena

மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் ஷைலாக் என்கிற படத்திற்கு சமீபத்தில் பூஜை போடப்பட்டது.. இந்த படத்தில் தமிழில் இருந்து நடிகர் ராஜ்கிரண் மற்றும் மீனா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.. ஷைலாக் படத்தின் பூஜை நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மம்முட்டி, “இந்த படத்தில் உண்மையான கதாநாயகன் என்றால் அது ராஜ்கிரண் தான்.. அது மட்டுமல்ல இந்த படத்தில் மீனா எனக்கு ஜோடியாக நடிக்கவில்லை” என்றார்.

28 வருடங்களுக்கு முன் 'என் ராசாவின் மனசிலே' படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக அறிமுகமாகிய மீனா அதன்பின் பாசமுள்ள பாண்டியரே என்கிற படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது 22 வருடங்கள் கழித்து இந்த ஷைலாக் படத்திலும் இவர்கள் இருவரும் ஜோடியாகத்தான் நடிக்கிறார்கள் என்பது மம்முட்டியின் பேச்சின் மூலம் உறுதியாகியுள்ளது. இந்தப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழி படமாக உருவாகிறது என்பது கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பஹத் பாசில் படத்திலிருந்து வெளியேறிய பார்வதிபஹத் பாசில் படத்திலிருந்து ... பேட்ட நடிகரின் தீராத மனக்குறை பேட்ட நடிகரின் தீராத மனக்குறை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in