Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பஹத் பாசில் படத்திலிருந்து வெளியேறிய பார்வதி

19 ஜூலை, 2019 - 18:26 IST
எழுத்தின் அளவு:
Parvathy-out-from-Fahad-Fazil-film

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் 'டேக் ஆப்' என்கிற படம் வெளியானது. விஸ்வரூபம் படத்தின் எடிட்டரான மகேஷ் நாராயணன் இயக்கிய இந்தப்படத்தில், குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில் மற்றும் பார்வதி ஆகியோர் நடித்திருந்தனர். அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் நர்ஸ்கள், அங்கே நடக்கும் உள்நாட்டு கலவரத்தில் சிக்கி, சந்திக்கும் அவலங்களை சொன்ன இந்த படம் தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது.

இதையடுத்து மகேஷ் நாராயணன் அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்தில் பஹத் பாசில் மற்றும் பார்வதி இருவரையும் வைத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து பார்வதி விலகிக் கொண்டார் என்கிற செய்து இப்போது கசிந்துள்ளது..

தனக்கு மிகப்பெரிய பெயர் பெற்றுத் தந்த இயக்குனர் படத்தில் இருந்து பார்வதி விலகியதால் காரணம் என்னவாக இருக்குமோ என மிகப்பெரிய அதிர்ச்சி எல்லாம் வேண்டாம்.. கொஞ்ச நாளைக்கு திரையுலகில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுக்க விரும்புகிறாராம் பார்வதி.. அதனால் தான் தற்போது நடித்துவரும் படங்களை முடித்துவிட்டு புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தம் ஆவதையும் தவிர்த்து வருகிறாராம் பார்வதி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
96 புகழ் கவுரி நடிக்கும் ‛ஹாய் ஹலோ காதல்'96 புகழ் கவுரி நடிக்கும் ‛ஹாய் ஹலோ ... ராஜ்கிரண் மீனா பற்றி மம்முட்டி வெளியிட்ட தகவல் ராஜ்கிரண் மீனா பற்றி மம்முட்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in