Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண்ணாக மாறிய காமெடி நடிகர்

19 ஜூலை, 2019 - 16:06 IST
எழுத்தின் அளவு:
Comedy-actor-Sathish-turn-as-Woman-via-faceapp

கடந்த சில தினங்களாக உலகம் முழுக்க பேஸ் ஆப் செயலி வைரலாகி வருகிறது. இளமையாக இருப்பவர்கள் தாங்கள் விரும்பும் வயதான தோற்றத்திற்கு மாற்றிக் கொள்ள முடியும். அதனால் இந்த செயலியை பயன்படுத்தி பலர் தங்களது தோற்றத்தை மாற்றி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

திரைப்பிரபலங்களும் பேஸ் ஆப் மூலம் தங்களது வயதான தோற்றத்தை பதிவிட்டு வரகிறார்கள். காமெடி நடிகர் சதீஷோ, தனது தோற்றத்தை மற்றவர்களைப் போன்று வயதான தோற்றத்துக்கு மாற்றாமல் பெண்ணாக மாற்றியிருக்கிறார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய்விஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய் தமன்னாவின் ‛பெட்ரோமாக்ஸ் தமன்னாவின் ‛பெட்ரோமாக்ஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

nicolethomson - bengalooru,இந்தியா
22 ஜூலை, 2019 - 06:14 Report Abuse
 nicolethomson அடப்பாவி மக்கா
Rate this:
Ray - Chennai,இந்தியா
21 ஜூலை, 2019 - 16:55 Report Abuse
Ray வேஷத்தை களைத்து விட்டாரோ
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
21 ஜூலை, 2019 - 12:11 Report Abuse
Swaminathan Chandramouli Fake.......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Naan Sirithal
    • நான் சிரித்தால்
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
    • இயக்குனர் :இராணா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in