வந்தது 15, வசூலானது 1 : நவம்பர் மாத படங்கள் ஓர் பார்வை | மற்றுமொரு விவசாய படம் | நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா?: ஜெயஸ்ரீ பேட்டி | ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! |
நோட்டா படத்தை அடுத்து ‛டியர் காம்ரேட்' படம் மூலம் தமிழில் களம் இறங்கும் விஜய் தேவரகொண்டா அளித்த பேட்டி : இது அரசியல் படம் அல்ல. தேவைகளுக்காக குரல் கொடுப்பவன் தான் இந்த காம்ரேட். நம் எல்லோரையும் கேள்விக்கு ஆட்படுத்தும்.
தமிழை முழுமையாக கற்றுக் கொள்ளாமல் எப்படி நடிப்பது. எந்த பின்புலம் இல்லாமல் சினிமாவுக்கு வந்தேன். ரசிகர்களால் எல்லாமும் கிடைத்தது. படங்களில் நடிக்கவே நேரம் இல்லை. அதனால் திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை.
தமிழில், மணிரத்னம், ஷங்கர் உடன் படம் பண்ண ஆசை. விஜய் சேதுபதி உடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். அவரின் ‛சூப்பர் டீலக்ஸ்' படம் பார்த்து ரசிகனாகி விட்டேன் என்றார்.