Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டப்பிங் படங்களை அசல் படம் போன்று ஏமாற்றக்கூடாது: பார்த்திபன்

19 ஜூலை, 2019 - 14:54 IST
எழுத்தின் அளவு:
Dont-cheat-Dubbing-movie-like-original-movie-says-Parthiban

தமிழில் இன்று வெளியாகி உள்ள படங்களில் பார்த்திபன் நடித்த, கேஆர் மார்க்கெட் கேர் ஆப் தீனா என்ற படமும் ஒன்று. இது பார்த்திபன் ஹீரோவாக நடித்த ஒரிஜினல் படம் போன்று விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் இது கன்னடத்தில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்ட படம். இதுகுறித்து பார்த்திபன் சமூகவலைதளத்தில் எழுதியிருப்பதாவது:

பலரும் கேட்பதால் .... இது கிமு-வில் கன்னட மொழியில் (வெறும் 7 நாட்கள் மட்டுமே கௌரவ வேடத்தில்) முழுக்க முழுக்க கன்னட நண்பர்களுடன் (நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள்) நடித்தது, அதை மொழி மாற்றம் (என் குரலில் அல்ல) செய்து தமிழ் படம் போல் வெளியிடுகிறார்கள்.


நேற்று இயக்குனர் அமீர், "தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறையீடு செய்ய வில்லையா?" எனக் கேட்டார். செய்தேன். "இது ஒரு மொழி மாற்றுப் படம்" என்றாவது விளம்பரப்படுத்த வேண்டுமென நிர்பந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்றி. டப்பிங் படம் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கட்டுமே. அசல் தரத்தில் எடுக்கப் படமென ரசிகர்களை மட்டும் ஏமாற்றக் கூடாது என்பதே என் நோக்கம்.

இவ்வாறு பார்த்திபன் எழுதி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போக்குவரத்தை போலீசை பெருமைப்படுத்தும் ‛பச்சை விளக்கு'போக்குவரத்தை போலீசை ... மீரா மிதுனுக்கு முன் ஜாமீன் : பிக்பாஸ் நிம்மதி மீரா மிதுனுக்கு முன் ஜாமீன் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in