ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
சின்ட்ரெல்லா படத்தில் நடித்து வரும், ராய்லட்சுமி தற்போது, தான் பிகினி உடற்கட்டுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தன், 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளப் பக்கத்தில், கவர்ச்சியான பிகினி, 'போஸ்' கொடுத்துள்ள ராய்லட்சுமி, 'இப்படி ஒரு உடல் அமைப்பை, கஷ்டப்பட்டு பெற்றுள்ளேன். இதனால், உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் மாறியுள்ளேன். முடியாதது எதுவும் இல்லை' எனக் கூறியுள்ளார்.