Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமை - வனிதா

18 ஜூலை, 2019 - 15:04 IST
எழுத்தின் அளவு:
Vanitha-speaks-what-happend-biggboss-house-in-Night

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இரவு முழுவதும் விளக்குகள் எரிந்த வண்ணம் தான் இருக்கும் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது போட்டியாளராக வெளியேறியவர் வனிதா விஜயகுமார். அவர் வீட்டில் இருந்தவரை, பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்தார். வீடே எப்போதும் சண்டை சத்தமாக இருந்தது. இப்போது வனிதா வெளியேறி விட்டதால், நிகழ்ச்சியே அவ்வளவாக சுவாரஸ்யமாக இல்லை என்ற விமர்சனம் பரவலாக உள்ளது.

இந்நிலையில், வனிதா பிக்பாஸ் வீட்டில் கிடைத்த அனுபவங்கள் குறித்து பேட்டியளித்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில், பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல் தொலைக்காட்சியில் தான் காட்டுவார்களாம். ஆனால், ஒரு சில நிமிடங்களில் மீண்டும் விளக்கைப் போட்டு விடுவார்களாம். இரவு முழுவதும் விளக்கு வெளிச்சத்தில் தான் போட்டியாளர்கள் உறங்குவார்களாம்.

பகலிலும் பிக்பாஸ் வீட்டில் தூங்கக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், இரவில் இப்படி விளக்குகளை எரிய விட்டால் எப்படி, போட்டியாளர்கள் பாவமில்லையா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளராக களமிறங்கிய ராணாதயாரிப்பாளராக களமிறங்கிய ராணா நானும், விமலும் இணைந்தால் ஹிட் : சற்குணம் நானும், விமலும் இணைந்தால் ஹிட் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Ram Sekar - mumbai ,இந்தியா
22 ஜூலை, 2019 - 09:44 Report Abuse
Ram Sekar இரவில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் என்ன செய்ய அதனால்தானோ என்னவோ?
Rate this:
Nalam Virumbi - Chennai,இந்தியா
20 ஜூலை, 2019 - 07:43 Report Abuse
Nalam Virumbi ஒளி இல்லாமல் எதையுமே ஒளிப்பதிவு செய்ய இயலாதே
Rate this:
Bharathanban Vs - tirupur,இந்தியா
19 ஜூலை, 2019 - 15:02 Report Abuse
Bharathanban Vs எதற்காக பிக்பாஸ் என்ற கேடு கெட்ட நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? தினமும் இரு செய்திகள் பிக்பாஸ் குறித்து போடுகிறீர்கள்?
Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
19 ஜூலை, 2019 - 13:37 Report Abuse
Swaminathan Chandramouli கமலுக்கு துட்டு வந்தால் சரி . மற்றவர்கள் எக்கேடு கேட்டால் என்ன
Rate this:
Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
19 ஜூலை, 2019 - 13:31 Report Abuse
Aravindh Raman வாழ்க்கை இற்கு மிகவும் பயன் தரும் தகவல்கள் இவை.
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in