Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளராக களமிறங்கிய ராணா

18 ஜூலை, 2019 - 14:55 IST
எழுத்தின் அளவு:
Rana-Dagubatti-turn-as-producer

இந்த ஆண்டு ஏப்ரலில் நானி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான தெலுங்கு படம் ஜெர்ஸி. அனிருத் இசையமைத்த இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் நடிகர் ராணா. தெலுங்கில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தையே தமிழிலும் நடிக்க வைக்கும் ராணா, நானி வேடத்தில் நடிப்பதற்கு விஷ்ணு விஷாலிடம் பேசியிருக்கிறார்.

அதேபோல் தெலுங்கில் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓ பேபி படத்தையும் ஹிந்தியில் ரீமேக் செய்கிறார் ராணா. அந்த படத்தில் சமந்தா வேடத்தில் நடிப்பதற்காக அலியாபட்டிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமை - வனிதா பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in