Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

உலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்

18 ஜூலை, 2019 - 14:53 IST
எழுத்தின் அளவு:
Amitabh-Bachchan-slams-ICC-during-world-cup-cricket-Final-result

சமீபத்தில் நடந்து முடிந்த உலகப்கோப்பை கிரிக்கெட்டில் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி டையில் முடிந்தது. அதனால் சூப்பர் ஓவர் முறை கையாளப்பட்டது. அதுவும் டையானது. இதையடுத்து அதிக பவுண்டரிகளை அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் டுவிட்டரில் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். ஒரு நபரிடம் 2000 ரூபாய் நோட்டு உள்ளது. ன்னொருவரிடமோ நான்கு 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இந்த நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்திருப்பவரிடம் நான்கு ஐந்துகளும், 8 ஜீரோக்களும் உள்ளன. ஒரு 2 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவரிடம் ஒரு 2 மற்றும் மூன்று ஜீரோக்கள் மட்டுமே உள்ளன.

அதன்காரணமாக நான்கு 500 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவரையே பணக்காரர் என்று ஐசிசி முடிவு செய்துள்ளது என்று இங்கிலாந்துக்கு கோப்பை வழங்கப்பட்டதை கிண்டலாக பதிவிட்டுள்ளார் அமிதாப்பச்சன்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ஜரீன்கான்மகேஷ்பாபு உடன் டூயட் பாட விரும்பும் ... சர்ச்சையை கிளப்பும் மர்ம பங்களா சர்ச்சையை கிளப்பும் மர்ம பங்களா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

18 ஜூலை, 2019 - 23:39 Report Abuse
Naresh Kumar arumai arumai arumai
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
18 ஜூலை, 2019 - 21:22 Report Abuse
VSK இரண்டு பேரிடமும் பணம் சமம் . sari. ஆனால் கோப்பையை யாருக்கு கொடுப்பது என ஒரு விதி இருந்திருக்கிறது . ௨௦௦௦ ரூ நோட்டில் மூன்று பூஜ்ஜியங்கள் நம்பர் iraNdu. ஐநூறு நோட்டுகளில் மொத்தம் எட்டு பூஜ்ஜியங்கள் நான்கு ஜந்துக்கள் . எனவே கோப்பை ஐநூறு வைத்திருப்பவருக்கே கொடுத்தாச்சு :)) .
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
18 ஜூலை, 2019 - 19:27 Report Abuse
Sathish பஹுத் அச்சா.
Rate this:
s t rajan - chennai,இந்தியா
18 ஜூலை, 2019 - 19:22 Report Abuse
s t rajan உலக "கேலிக்" கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in