'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு! | புராண படத்தில் ஆரி! | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி | ஐதராபாதில், 'வலிமை' படப்பிடிப்பு | டிச., 11ல் ஐதராபாத்தில் துவங்குகிறது ‛ரஜினி 168' | மீண்டும் ஜெமினியாக துல்கர் | உதவிடுவதாக அமைச்சர் உறுதி: ராகவா லாரன்ஸ் |
சல்மான்கான் நடித்த ‛வீர்' என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஜரீன்கான். பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், தமிழில் நகுல் நடித்த, ‛நான் ராஜாவாகப்போகிறேன்' படத்தில் ‛மல்கோவா...' என்ற பாடலுக்கு நடனமாடினார். தற்போது, தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் ‛சாணக்யா' என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தெலுங்கு நடிகரான மகேஷ்பாபு எனக்கு பிடித்த ஹீரோ. அவருடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. தெலுங்கு சினிமாவில் நான், விரைவில் மகேஷ்பாபு உடன் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.