இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் | ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய பவன் கல்யாண் |
நடிகர் விவேக்கின் தாயார் காலமானார். தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் விவேக். சமீபகாலமாக குணசித்ர மற்றும் ஹீரோவா வேடங்களிலும் நடித்து வருகிறார். இவரது தாயார் மணியம்மாள். 86 வயதான இவர், இன்று(ஜூலை 17) அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார். அவரின் உடல் நாளை(ஜூலை 18) காலை சொந்த ஊரான சங்கரன்கோயில், பெருங்கோட்டூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.