Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி - கமல் - விஜய் - அஜித்தின் அரசியல் பற்றி ஜோதிடர்

17 ஜூலை, 2019 - 13:37 IST
எழுத்தின் அளவு:
Famous-astrologer-says-Rajini,-Kamal,-Vijay,-Ajith-politics

சேலம் மாவட்டம் செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்த ஜோதிடர் பாலாஜிஹாசன், சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிக்கு இந்தியா - நியூசிலாந்து தகுதி பெறும், இறுதி போட்டிக்கு இந்தியா செல்லாது என்று ஒரு பேட்டியில் முன்பே கூறியிருந்தார். அதுபோலவே நடந்தது.

இப்படியான நிலையில், தற்போது ரஜினி, விஜய், அஜித்தின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ரஜினி அரசியலுக்கு வருவார். ஆனால் பெருவாரியான மக்கள் ஆதரவு அவருக்கு இருக்காது. கமல் தவறுகளை சுட்டிக்காட்டும் அரசியல் தலைவராக இருப்பார்.

விஜய், அஜித் இருவரில் விஜய் அரசியலுக்கு இப்போது வரமாட்டார். அஜித் எந்தகாலத்திலும் அரசியலுக்கு வரமாட்டார். விஜய்க்கு பிகில் படம் துப்பாக்கி படத்திற்கு பிறகு இன்னொரு மைல்கல் படமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பாடல் லீக் - அதிர்ச்சியில் பிகில் படக்குழுபாடல் லீக் - அதிர்ச்சியில் பிகில் ... பிக்பாஸ் வீட்டின் 17வது போட்டியாளர் ஆல்யா மானஸா? பிக்பாஸ் வீட்டின் 17வது போட்டியாளர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Jayvee - chennai,இந்தியா
19 ஜூலை, 2019 - 14:40 Report Abuse
Jayvee தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனிமொழி.. அதையும் சொல்லுப்பா பாலாஜி ஹாசன் ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in