Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடல் லீக் - அதிர்ச்சியில் பிகில் படக்குழு

17 ஜூலை, 2019 - 13:04 IST
எழுத்தின் அளவு:
Bigil-song-leaked

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மூன்றாவது படம் பிகில். இதுவரை இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அந்த போஸ்டர்களில் விஜய் இரண்டு விதமான வேடங்களில் நடித்திருப்பது தெரிய வந்தது. விஜய்யுடன் நயன்தாரா, இந்துஜா, கதிர், டேனியல் பாலாஜி உள்பட பலர் நடிக்கும் இந்தபடத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

படத்தின் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்த நாளில் வெளியிட்டதை அடுத்து, ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன்முறையாக விஜய் வெறித்தனம் என்றொரு பாடலை பாடப்போவதாக படக்குழு தெரிவித்தது.

தற்போது பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள, ‛சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே ஆணினமே உன்னை வணங்கிடுமோ...' - என்றொரு பாடல் சமூகவலைதளங்களில் லீக்காகி உள்ளது. இந்தபாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கிறார்.

படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும் யாரோ திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர். விஜய் ரசிகர்கள் இந்தப்பாடலை கொண்டாடி வந்தாலும், விஜய், அட்லீ, ரஹ்மான் உள்ளிட்ட பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
காஜல் அகர்வாலின் எதிர்பார்ப்புகாஜல் அகர்வாலின் எதிர்பார்ப்பு ரஜினி - கமல் - விஜய் - அஜித்தின் அரசியல் பற்றி ஜோதிடர் ரஜினி - கமல் - விஜய் - அஜித்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Jayvee - chennai,இந்தியா
19 ஜூலை, 2019 - 14:55 Report Abuse
Jayvee படத்தை ப்ரொமோட் பண்ண இன்னும் என்ன கூத்தெல்லாம் நடக்குமோ
Rate this:
JMK - Madurai,இந்தியா
18 ஜூலை, 2019 - 11:08 Report Abuse
JMK படத்தின் கதையே எதனை படங்களின் கதையின் காப்பியோ ?
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17 ஜூலை, 2019 - 17:17 Report Abuse
Yaro Oruvan சினிமாக்காரன்தான் விளம்பரம் விளம்பரம்னு பேயா அலையிறான்.. ஒண்ணுமே கடைக்கலேன்னா பொறந்தநாள் கொண்டாடுறான்.. எவனாவது முப்பத்தஞ்சை தாண்டுறனா? அதே முப்பத்தஞ்சுல நிக்கிறான்..
Rate this:
sivasankar - Chennai,இந்தியா
17 ஜூலை, 2019 - 14:11 Report Abuse
sivasankar ....டேய் நீங்களே ரிலீஸ் பண்ணுவீங்க அதுக்கு நீங்களே ஷாக் ஆவீங்களா... .போங்கடா.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in