Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோதிகா எடுத்த முடிவு

17 ஜூலை, 2019 - 12:33 IST
எழுத்தின் அளவு:
Jyotikas-decision

திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா, கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள பங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ராட்சசி படத்தை அடுத்து ஜோதிகா நடிக்கும் படம் 'பொன்மகள் வந்தாள்'.

இந்த படத்தை சூர்யாவின் '2D என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பிரெட்ரிக் எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் ஜோதிகாவுடன் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், ஆகியோரும் நடிக்கிறார்கள். '96' புகழ் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

சில தினங்களுக்கு முன் பொன்மகள் வந்தாள் படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானது. இப்படத்தின் டைட்டில் லுக்கில் ஒரு துப்பாக்கி, ஒரு காத்தாடி ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. அதன் அர்த்தம் என்ன? பொன்மகள் வந்தாள் ஆக்ஷன் படமாம்.

36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி, ராட்சசி என ஜோதிகா நடித்த படங்கள் வசூல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் ஆக்ஷன் கதையில் நடிக்க முடிவு செய்தாராம் ஜோதிகா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தள்ளிப் போகும் 'சாஹோ' ?தள்ளிப் போகும் 'சாஹோ' ? காஜல் அகர்வாலின் எதிர்பார்ப்பு காஜல் அகர்வாலின் எதிர்பார்ப்பு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
17 ஜூலை, 2019 - 18:06 Report Abuse
Vasudevan Srinivasan மகளிர் மட்டும் படம் மட்டும்தான் கொஞ்சம் ரீச் ஆகவில்லை ஆனால் மற்ற படங்கள் ஓரளவு வெற்றி அதிலும் முப்பத்தாறு வயதினிலே படம் நல்ல வெற்றி..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in