Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

8 நிமிட காட்சிக்கு ரூ.70 கோடி : சாஹோ பிரம்மாண்டம்

16 ஜூலை, 2019 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Saaho-to-Feature-the-Most-Expensive-Stunt-Ever-Filmed-in-an-Indian-Movie

பாகுபலி படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ், அடுத்தப்படியாக சாஹோ என்ற படத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட் தரத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ஸ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல்நிதின் முகேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஜீத் இயக்கி உள்ளார்.

படத்தில் ஆக்ஷன் காட்சிகள் பிரதானமாக இருக்கும். இதனை ஹாலிவுட் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டன்ட் கலைஞர்கள் கொண்டு பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகளாக படமாக்கி உள்ளனர். குறிப்பாக சாஹோவில் பைக் சேஸிங் காட்சி ஒன்று உள்ளது.

படத்தில் 8 நிமிடங்கள் மட்டுமே வரும் இந்த காட்சிக்கு மட்டும் ரூ. 70 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காட்சிகளுக்கு இவ்வளவு பெரிய தொகை இந்திய படங்களில் இதுவரை செலவு செய்யப்பட்டதில்லை என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஆதித்ய வர்மா படப்பிடிப்பு நிறைவடைந்ததுஆதித்ய வர்மா படப்பிடிப்பு ... ஏஆர்.ரஹ்மான் கைவசம் 4 தமிழ்ப் படங்கள் ஏஆர்.ரஹ்மான் கைவசம் 4 தமிழ்ப் படங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 ஜூலை, 2019 - 19:08 Report Abuse
Vasudevan Srinivasan பாவம் தயாரிப்பாளர்..
Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
16 ஜூலை, 2019 - 18:54 Report Abuse
a natanasabapathy 50 sathavikitha makkal sothukku lottery adikkintanar ivan 70 kodi selavu seythu 8 nimida kaatchi yedukkiraan
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in