Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

25வது படம் தமிழ் படமாக அமைந்தது மகிழ்ச்சி: துல்கர் சல்மான்

16 ஜூலை, 2019 - 12:54 IST
எழுத்தின் அளவு:
I-am-happy-kannum-kannum-kollaiyadithal-is-my-25th-film-says-Dulquer-salman

ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள படம், ‛கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இந்தப் படத்தை வையாகாம் 18 ஸ்டூடியோ வெளியிடுகிறது. துல்கருடன் ரிது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன் நடித்துள்ளனர். தேசிங்கு பெரியசாமி இயக்கி உள்ளார். இது துல்கர் சல்மானின் 25வது படமாகும்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஒரு சுவாரஸ்யமான கதை. இதுபோன்ற அருமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. இது எனது 25 வது படம் என்பது என்னை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது. அதுவும் தமிழ் படமாக அமைந்தது மகிழ்ச்சி. படத்தில் சொல்லப்படும் காதல், நிச்சயம் ரசிகர்களுக்கு புதிதாகவும், உணர்வுபூர்வமானதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படவிழாக்களில் விருது பெற்ற உணர்வு ஜூலை 19ல் ரிலீஸ்படவிழாக்களில் விருது பெற்ற உணர்வு ... ஆரவ்விற்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நிகிஷா ஆரவ்விற்கு லிப் லாக் முத்தம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in