Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாள படத்திற்காக இணையும் பரத் - அஜ்மல்

15 ஜூலை, 2019 - 17:31 IST
எழுத்தின் அளவு:
Ajmal---Bharath-team-up-for-Malayalam-film

சமீபத்தில் வெளியான தேவி 2 படத்தில் வில்லனாக தலைகாட்டி இருந்தார் நடிகர் அஜ்மல். தற்போது தமிழில் நுங்கம்பாக்கம் என்கிற படத்தில் நடித்து வரும் அஜ்மல், மலையாளத்தில் கிருஷ்ணம்ன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. ஹாரர் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் நடிகர் பரத்தும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார்..

சுரேஷ் உன்னித்தன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாராவின் சகோதரி அனு சொனாரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். சண்டக்கோழி நடிகர் லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த வருடம் வெளியான சிம்பா, பொட்டு என பரத் நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.. தற்போது கன்னடம் மற்றும் தமிழ் என சில படங்களில் அடுத்து வரும் பரத், மலையாளத்தில் 6 ஹவர்ஸ் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிகிலில் இணைந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் ஐஎம் விஜயன்பிகிலில் இணைந்த பிரபல கால்பந்தாட்ட ... அஜித் பட நாயகி 2வது திருமணம் அஜித் பட நாயகி 2வது திருமணம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in