Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிகிலில் இணைந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் ஐஎம் விஜயன்

15 ஜூலை, 2019 - 17:29 IST
எழுத்தின் அளவு:
IM-Vijayan-joints-in-Bigil

அட்லீ இயக்கத்தில் தற்போது விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் பிகில். இந்தப்படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது ஒரு விஜய் தாதாவாகவும், இன்னொருவர் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளராகவும் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் ஐஎம்.விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே திமிரு மற்றும் கொம்பன் படங்களில் வில்லனாக நடித்துள்ளார் ஐஎம் விஜயன். பொதுவாகவே கேரளாவில் கால்பந்தை மையப்படுத்திய படங்கள் உருவாகும்போது அந்த படங்களில் ஐ.எம்.விஜயனும் ஏதோ ஒரு விதத்தில் அந்த படத்தில் இடம் பெறுவார்.

அதேபோல பிகில் படத்திலும் தாதா விஜய்யின் நண்பர்களில் ஒருவராக அதேசமயம், கால்பந்தாட்ட வீரர் ஆகவும் நடிக்க இருக்கிறாராம் அதுமட்டுமல்ல படத்தில் கால்பந்தாட்டம் குறித்த நிறைய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளாராம் ஐஎம்.விஜயன்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓ பேபி ஹிந்தி ரீ-மேக்கில் யார்?ஓ பேபி ஹிந்தி ரீ-மேக்கில் யார்? மலையாள படத்திற்காக இணையும் பரத் - அஜ்மல் மலையாள படத்திற்காக இணையும் பரத் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in