Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொப்பண சுந்தரியை சொல்லப்போகும் கங்கை அமரன்?

15 ஜூலை, 2019 - 17:10 IST
எழுத்தின் அளவு:
Gangai-Amaran-to-say-who-is-soppana-sundari

1989ல் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா நடிப்பில் கங்கை அமரன் இயக்கிய படம் கரகாட்டக்காரன். இளையராஜா இசையமைத்த இந்தபடம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த வாழைப்பழ காமெடி, சொப்பண சுந்தரி போன்ற காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் கங்கை அமரன். கதாநாயகன் - கதாநாயகி மட்டும் புதுமுகங்கள் நடிக்க மற்ற கேரக்டர்களில் எல்லாம் முதல் பாகத்தில் நடித்தவர்களை மீண்டும் நடிக்க வைக்கப்போகிறாராம்.

முதல்பாகத்தில் சொப்பண சுந்தரி கதாபாத்திரம் யார் என்பதை சொல்லாத கங்கை அமரன், இரண்டாம் பாகத்தில் அவர் யார் என்பதை வெளிக்கொண்டு வர இருக்கிறாராம். அந்த கேரக்டரில் ஒரு நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜோதிகாவின் ‛பொன்மகள் வந்தாள்'ஜோதிகாவின் ‛பொன்மகள் வந்தாள்' 121 நிமிடம் ஓடும் கடாரம் கொண்டான் 121 நிமிடம் ஓடும் கடாரம் கொண்டான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in