Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோதிகாவின் ‛பொன்மகள் வந்தாள்'

15 ஜூலை, 2019 - 17:01 IST
எழுத்தின் அளவு:
Jyothikas-Pon-Magal-Vandhal

ஜோதிகா மீண்டும் சினிமாவில் பிஸியாகி உள்ளார். ஒரு படம் முடியும் முன்னரே அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகிறது. கடந்தவாரம் அவரது ராட்சசி படம் வெளிவந்தது. அடுத்து, ஜாக்பாட், கார்த்தி உடன் ஒரு படம் என இரண்டு படங்கள் தயாராகி வருகிறது.

தற்போது, ‛பொன்மகள் வந்தாள்' எனும் புதிய படத்தில் நடிக்கிறார். ஜேஜே.பெட்ரிக் இயக்க, கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் துப்பாக்கியும், பின்னணியில் ஜோதிகாவின் நிழலும் உள்ளது. இதை பார்க்கும்போது சஸ்பென்ஸ் கலந்த திரில்லராக இப்படமாக உருவாகலாம் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அருள்நிதிக்கு ஜோடியாகும் 'பிக்பாஸ்' லாஸ்லியா?அருள்நிதிக்கு ஜோடியாகும் ... சொப்பண சுந்தரியை சொல்லப்போகும் கங்கை அமரன்? சொப்பண சுந்தரியை சொல்லப்போகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
16 ஜூலை, 2019 - 06:32 Report Abuse
vasumathi சூர்யா போல ஒரு கணவர் , இவரின் வெற்றிக்கு உறுதுணை..
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
15 ஜூலை, 2019 - 19:16 Report Abuse
Vasudevan Srinivasan நீண்ட நாளாக நான் ஆவலுடன் எதிர்பார்த்த தலைப்பு இது வெற்றி பெற வாழ்த்துக்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in