Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஜி கணவர் விஜய்க்கு அமலாபால் திருமண வாழ்த்து

15 ஜூலை, 2019 - 12:08 IST
எழுத்தின் அளவு:
Amalapaul-wishes-her-Ex-husband

இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமண வாழ்க்கை மூன்று வருடங்கள் மட்டுமே நிலைத்தது. 2017ம் ஆண்டில் இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர்.

கடந்த வாரம் விஜய், ஐஸ்வர்யா என்ற டாக்டரை மணந்தார். எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. தனது முன்னாள் கணவர் விஜய் பற்றி அமலா பால் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

“விஜய் ஒரு இனிமையான, அற்புதமான மனிதர். அவருடைய திருமண வாழ்க்கைக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த தம்பதிகள் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்,” என்று வாழ்த்தியுள்ளார்.

விவகாரத்திற்கு பிந்தைய சினிமா வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில், “விவாகரத்திற்குப் பெண் எனக்கு அக்கா, தங்கை, தோழி கதாபாத்திரம் தான் வரும் என நினைத்தேன். வாழ்க்கைக்காக டிவி சீரியலில் தான் நடிக்க வேண்டும் என்றும் கவலைப்பட்டேன். ஆனால், நாம் திறமைசாலியாக இருந்தால் எதுவும் நம்மைத் தடுக்காது என்பதைப் புரிந்து கொண்டேன்,” என்று கூறியிருக்கிறார்.

அமலாபால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ஆடை' வரும் ஜுலை 19ம் தேதி வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
அத்திவரதரை தரிசித்த இளையராஜாஅத்திவரதரை தரிசித்த இளையராஜா 'மகாநடி', இடைவேளைக்குப் பின் தூங்கிவிட்டேன் - வாணிஸ்ரீ 'மகாநடி', இடைவேளைக்குப் பின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

SUBRAMANIAN P - chennai,இந்தியா
18 ஜூலை, 2019 - 23:12 Report Abuse
SUBRAMANIAN P அதான் தெரியுதே உங்க திறமை. என்னே அபார திறமை.
Rate this:
SUBRAMANIAN P - chennai,இந்தியா
18 ஜூலை, 2019 - 23:10 Report Abuse
SUBRAMANIAN P அந்த ஆளுக்கு இந்த பொம்பளை சரிப்பட்டு வரமாட்டா. அதான் பாதியிலேயே பிச்சிக்கிடுச்சு.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17 ஜூலை, 2019 - 15:38 Report Abuse
Endrum Indian இப்போ ரெண்டாம் தாரமாக வர்றாளே அவளுக்கு வயிற்றில் புளியை கரைக்கும்????
Rate this:
VIVEKANANTHAN - Chennai,இந்தியா
16 ஜூலை, 2019 - 20:51 Report Abuse
VIVEKANANTHAN விவகாரம் - விவாகரத்து..
Rate this:
skv - Bangalore,இந்தியா
16 ஜூலை, 2019 - 06:53 Report Abuse
skv<srinivasankrishnaveni> நீ எல்லாம் எப்படியும் நடிக்க ரெடி குடும்பத்துக்கெல்லாம் லாயக்கே இல்லீயே
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Naan Sirithal
    • நான் சிரித்தால்
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : ஐஸ்வர்யா மேனன்
    • இயக்குனர் :இராணா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in