Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அத்திவரதரை தரிசித்த இளையராஜா

15 ஜூலை, 2019 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-workship-at-Athivaradar

இசையமைப்பாளர் இளையராஜா, அத்திவரதரை தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்சி தரும் இவரை காண, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம்(ஜூலை 13) மட்டும் 2.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா, கவர்னர் பன்வாரிலால் புரோகித், விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் தரிசித்தனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா, இன்று(ஜூலை 15) காலை அத்திவரதரை தரிசித்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள், அத்திவரதரின் சிறப்புகள் குறித்து விவரித்தனர்.


அத்திவரதரை, நடிகர் ரஜினிகாந்த்தும் தரிசனம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் அவர் தரிசிக்கலாம் என கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் 3யில் போட்டியாளராகும் ஸ்ரீரெட்டிபிக்பாஸ் 3யில் போட்டியாளராகும் ... மாஜி கணவர் விஜய்க்கு அமலாபால் திருமண வாழ்த்து மாஜி கணவர் விஜய்க்கு அமலாபால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Tamilan - California,யூ.எஸ்.ஏ
15 ஜூலை, 2019 - 16:02 Report Abuse
Tamilan இளையராஜா காலையில் பல் துலக்கியது ஏன் செய்தியாக போடவில்லை??.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in