Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராசியில்லாத நடிகையான சாய்பல்லவி

14 ஜூலை, 2019 - 14:47 IST
எழுத்தின் அளவு:
in-tamil-no-film-chance-for-sai-pallavi

பிரேமம் மலையாள படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. அந்த புகழே அவரை தெலுங்கு சினிமாவிற்கும் அழைத்து சென்றது. அங்கு அவர் நடித்த பிதா, மிடில்கிளாஸ் அப்பாயி ஆகிய படங்கள் சாய் பல்லவிக்கு மார்க் கெட்டை பிடித்துக்கொடுத்தன. அதனால் இப்போதுவரை தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஆனால் தமிழில் அவர் நடித்த தியா, மாரி-2, என்ஜிகே என எல்லா படங்களுமே தோல்விப்படங்களாகி விட்டன. அதனால், தமிழ் டைரக்டர்களைப் பொறுத்தவரை சாய் பல்லவி நல்ல நடிகை என்றாலும், ராசியில்லாத நடிகையாக நினைக்கிறார்கள். அதன் காரணமாக அடுத்தபடியாக தமிழில் புதிய படங்களுக்கு யாரும் அவரை புக் பண்ணவில்லை.


ஆனால் அதை நினைத்து சாய்பல்லவியும் பீல் பண்ணவில்லை. தெலுங்கு, மலையாளத்தில் கைவசம் படங்கள் இருப்பதால் தொடர்ந்து தமிழ்ப் படங்களுக்காக போராடாமல் கவனத்தை திருப்பி விட்டார்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அப்பா நீங்கள் கடவுளின் குழந்தை- செளந்தர்யா ரஜினி நெகிழ்ச்சிஅப்பா நீங்கள் கடவுளின் குழந்தை- ... கனிமொழியை நோக்கி கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரி கனிமொழியை நோக்கி கேள்வி எழுப்பிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
16 ஜூலை, 2019 - 06:26 Report Abuse
vasumathi நயன்தாரா ராசி என்றார்கள், இரண்டு படங்கள் தோல்வியினால், இப்போது ராசி இல்லை. அவர்களின் நடிப்பில் குறை இல்லை. கதை Isai , இயக்கத்தில் குறை இருப்பவர் படங்களில் நடிப்பது இவர்கள் ராசி.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
15 ஜூலை, 2019 - 12:57 Report Abuse
Vasudevan Srinivasan அபத்தம் மற்ற மொழி படங்களில் அவருக்கு (சாய்பல்லவி) வெற்றி கிடைக்கும்பொழுது தமிழ் படத்தில் மட்டும் ராசியில் என்பது பைத்தியக்காரத்தனம்.
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
15 ஜூலை, 2019 - 02:16 Report Abuse
Allah Daniel மலையாளத்தில் இவரது ஆட்டத்திற்கு நல்ல கிராக்கி..
Rate this:
tamilan - கோயம்புத்தூர்,இந்தியா
14 ஜூலை, 2019 - 19:09 Report Abuse
tamilan என்னடா இது ....திராவிட நாடு என ஒரு கும்பல் முழங்கிகொண்டே இருக்கிறது......ஆனால் ராசி எல்லாம் பார்க்கிறார்களே......அப்போ சினிமாதுறை ஊழல்கார்ப்பரேட் கம்பெனியின் பிடியில் இல்லையா?..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in