Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பா நீங்கள் கடவுளின் குழந்தை- செளந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி

14 ஜூலை, 2019 - 14:18 IST
எழுத்தின் அளவு:
soundarya-rajinikanth-about-her-father

ரஜினியின் இளைய மகளும், டைரக்டருமான செளந்தர்யா ரஜனி, அப்பா நீங்கள் கடவுளின் குழந்தை என்று தனது டுவிட்டரில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி-தீபிகா படுகோனே நடிக்கயிருந்த படம் ராணா. இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற அன்று ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு பின்னர் சிங் கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு டயலாசிஸ் சிகிச்சை நடந்தது. அப்போது ரஜினி பூரண உடல்நலம் பெற அவரது ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகளெல்லாம் நடத்தினர்.


பின்னர் ரஜினி சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியபோது அவருக்கு விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர். அப்படி ரஜினி உடல்நலம் பெற்று சென்னைக்கு 13-7-2011 அன்று திரும்பினார். அந்த நாளை நினைவுபடுத்தி ரஜினி விமான நிலையத்துக்கு வந்திறங்கிய ஒரு வீடியோவையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ள செளந்தர்யா ரஜினி, அப்பா நீங்கள் கடவுளின் குழந்தை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (36) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் தெலுங்கு நடிகரை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ்மீண்டும் தெலுங்கு நடிகரை இயக்கும் ... ராசியில்லாத நடிகையான சாய்பல்லவி ராசியில்லாத நடிகையான சாய்பல்லவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (36)

Jayvee - chennai,இந்தியா
19 ஜூலை, 2019 - 15:01 Report Abuse
Jayvee வீட்டுக்குள்ள பேசவேண்டியதை ட்விட்டர்ல போட்டு. அதையும் நீங்க நியூசா போட்டு..
Rate this:
skv - Bangalore,இந்தியா
16 ஜூலை, 2019 - 05:14 Report Abuse
skv<srinivasankrishnaveni> சோகம்னா குடிப்பான் புகைப்பான் ஆனந்தம்னாலும் குடிப்பானாம் புகையை விடுவானாம் நடிக்கறச்சயும் நடக்காத போது இது தொடர்கதையாகி உடல்நலம் கெட்டு சிங்கப்பூருக்குபோயி சிகிச்சைபெற்றுவந்தாக இந்த ஆளை பார்த்து பலவிடலைகளை தெருவிலே சிகரெட்டு விளையாடியது பாத்துருக்கேன் கன் ராவி முகவினுபாயமே 90%குடிகாரணுக்களை உருவாக்கியது என்றால் இந்த மனுஷனால் புகையை நாடி கேன்சரால் செத்தாலும் அதிகம் ' இப்போது வாய்சசியிட்டும் இவரின்மீது மோகம் பாலாறுஇலம் கிழம் ராசிக்காலுக்கு இருக்கே அப்படி இருக்க அவரின் மக்களுக்கு தந்தைமீதுபாசம் இருக்காதோ?இருக்கப்டாதோ
Rate this:
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
16 ஜூலை, 2019 - 01:54 Report Abuse
TAMILAN உங்கப்பா மஹாராஷ்டிராவில் சென்று நாணன் மராட்டியேன் என்கிறார், கர்நாடகாவில் சென்று நான் கன்னடன் என்கின்றார், தமிழ் நாட்டில் வந்து நான் பட்சேய் தமிழன் எங்கிறார் , உண்மையாலுமே இவர் குழந்தை தான. என்ன பொய்.
Rate this:
Vasanth - Chennai,இந்தியா
15 ஜூலை, 2019 - 14:04 Report Abuse
Vasanth ஒரு தந்தை மற்றும் மகளின் அன்பை பார்த்து இறைவனே இவர் தன் குழந்தை என்பார். ஆனால், இந்த செய்திக்கு தொடர்பே இல்லாமல் ஒரு பாச உணர்வுகளை விட்டு கண்டதையும் எழுதுபவர்கள் நிச்சயம் கடவுளின் குழந்தைகளாக இருக்க முடியாது...
Rate this:
Suri - Chennai,இந்தியா
15 ஜூலை, 2019 - 09:58 Report Abuse
Suri பரட்டைக்கு இவ்வளவு சோம்பு தூக்குகிறீர்களே .. உங்களுக்கு சுங்க வரி உயர்த்தி உள்ளார்கள்... பரட்டையிடம் சென்று முறையிடுங்களேன்?? அவர் மோடியிடம்.. ஒரு வார்த்தை சொன்னால்.. நியூஸ்ப்ரின்ட் சுங்க வரியை ஒன்றும் இல்லாம செய்துவிட மாட்டார்? அவருக்கு நீங்கள் இவ்வ்ளவு செய்யும் நிலையில்.. பரட்டை இதை கூட செய்யமாட்டாரா உங்களுக்கு???
Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in