Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் 16, குடும்பப் படம் தான்...

14 ஜூலை, 2019 - 12:30 IST
எழுத்தின் அளவு:
sivakarthikeyan-16-th-film-as-family-subject,-says-director-pandiraj

பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி, சத்யராஜ், சாயிஷா மற்றும் பலர் நடித்த கடைக்குட்டி சிங்கம் படம் வெளிவந்து நேற்றுடன் ஒரு வருடம் நிறைவுற்றது. 2018ம் ஆண்டின் சிறந்த படங்களுள் ஒன்றாக அந்தப் படம் அமைந்தது. அதை நினைவு கூர்ந்து பலரும் நேற்று சமூக வலைத்தளங்களில் இயக்குனர் பாண்டிராஜ், கார்த்தி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அவர்களுக்கு நன்றி தெரிவித்த பாண்டிராஜ், சிவகார்த்திகேயனின் 16வது படமும் குடும்பக் கதைதான் என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார். “கடைக்குட்டி சிங்கத்தை ரசித்த நண்பர்களுக்காக இரவு, பகலாக இன்னொரு பக்கா பேமிலி மாஸ் என்டர்டெயினர்-காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார்.


சிவகார்த்திகேயனின் அந்த 16வது படத்தை பாண்டிராஜ் இயக்க, இமான் இசையமைக்கிறார். அனு இம்மானுவேல் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க, அவருடைய தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் சினிமா, குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்த 79 சதவீதம் பேர்மீண்டும் சினிமா, குஷ்புவுக்கு ஆதரவு ... டென்னிஸ் அணியின் உரிமையாளரான ஐஸ்வர்யா தனுஷ் டென்னிஸ் அணியின் உரிமையாளரான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in