Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பள உயர்வு, ராஷ்மிகா விளக்கம்

14 ஜூலை, 2019 - 12:12 IST
எழுத்தின் அளவு:
rashmika-mandanna-about-salary-increased

கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி, தெலுங்கில் நுழைந்து இப்போது தமிழுக்கும் வந்திருப்பவர் ராஷ்மிகா. தொடர்ச்சியாக தெலுங்கில் வெற்றிப் படங்களைக் கொடுத்தவரின் அடுத்த படமான 'டியர் காம்ரேட்' படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளார் ராஷ்மிகா. அது பற்றிய கேள்வியை சமீபத்தில் நடந்த 'டியர் காம்ரேட்' நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “நீங்கள் மீடியாவில் வேலை பார்க்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை வேண்டும் என நினைப்பீர்கள். நானும் அது போலத்தான் நினைக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.


ராஷ்மிகா தற்போது கார்த்தி ஜோடியாக பெயரிடப்படாத தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். விஜய்யின் 64வது படத்திலும் நடிக்க உள்ளதாக பேச்சு வெளியாகி உள்ளது. அவர் நடித்துள்ள 'டியர் காம்ரேட்' படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஜுலை 26ம் தேதி வெளியாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பொன்விழா படங்கள்: நிறைகுடம்பொன்விழா படங்கள்: நிறைகுடம் மீண்டும் சினிமா, குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்த 79 சதவீதம் பேர் மீண்டும் சினிமா, குஷ்புவுக்கு ஆதரவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sivaranjani - Chennai,இந்தியா
15 ஜூலை, 2019 - 07:50 Report Abuse
sivaranjani காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in