Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாலிவுட் நடிகை பாணியில் சுஜாவாருணி வெளியிட்ட கர்ப்பிணி கவர்ச்சி படங்கள்

14 ஜூலை, 2019 - 11:53 IST
எழுத்தின் அளவு:
suja-varunee-released-hollywood-style-photoshoot-in-her-pregnancy

கர்ப்பிணியாக இருக்கும் காலத்தில் அதை விதவிதமாக படம் எடுத்து வெளியிடுவது ஹாலிவுட் நடிகைகளின் ஸ்டைல். அதை பாலிவுட் நடிகைகள் பின்பற்ற ஆரம்பித்தனர். தமிழ் நடிகைகள் சிலர் வெளியிட்டிருந்தாலும் அது தாய்மையின் தன்மையை உணர்த்துவதாக இருந்தது.

முதன் முறையாக சுஜா வாருணி ஹாலிவுட் நடிகைகளின் பாணியில் கவர்ச்சியாக தனது படங்களை வெளியிட்டுள்ளார். சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவகுமாரை அவர் கடந்த ஆண்டு திருமணம் செய்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணியா இருக்கும் சுஜா வாருணி கணவர் சிவகுமாருக்கு லிப்லாக் முத்தம், முழு காலும் தெரியும் அளவிற்கான படம் என தனியோ போட்டோ செஷன் வைத்து படம் எடுத்து அதனை வெளியிட்டிருக்கிறார்.


இந்த படங்களை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சிவாஜி குடும்பத்து மருமகள் இப்படி செய்யலாமா என்றும் கேட்கிறார்கள். ஒரு சிலர் சுஜாவின் துணிச்சலை பாராட்டியிருப்பதோடு. எதையும் தறவான கண்ணோட்டத்தோடு பார்க்காதீர்கள் என்றும் கூறிவருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கன்னட நடிகர்கள் துன்புறுத்துகிறார்கள்: நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார்கன்னட நடிகர்கள் ... வெப்சீரிசிலும் வந்தாச்சு 2ம் பாகம் வெப்சீரிசிலும் வந்தாச்சு 2ம் பாகம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

V Mohan - London,யுனைடெட் கிங்டம்
16 ஜூலை, 2019 - 11:22 Report Abuse
V Mohan They all need publicity. We have to be what we are just copying the west and think that we are very modern and advanced in our culture evolution is total stupidity. Our values are for a reason I am telling this coz I thought the same 25 years ago and moved to a western country and thought i am liberated and elite leaving my country but I realized how great our culture, our practice of life designed by our forefathers I realized this just few yeras. I am not ashamed may be bit but happy if I can stop other falling into this pit.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
15 ஜூலை, 2019 - 13:25 Report Abuse
Vasudevan Srinivasan இதில் என்ன சார் துணிச்சல் இருக்கு தேவையில்லாத வேலை இது நடிகர் திலகத்தின் மீது உள்ள மரியாதை காரணமாக இதற்குமேல் விமர்சனம் பண்ண மனம் வரவில்லை..
Rate this:
sivaranjani - Chennai,இந்தியா
15 ஜூலை, 2019 - 07:49 Report Abuse
sivaranjani இப்படித்தான் குடும்ப மானம் மரியாதையை எல்லாம் தெருவுக்கு கொண்டு வரணும் அதை பார்த்து அந்த ராம்குமார் குடும்பம் சும்மா கும்மாளம் இட்டு குதூகலித்து பிரபுவுடன் குத்தாட்டம் போடணும்.
Rate this:
sivaranjani - Chennai,இந்தியா
15 ஜூலை, 2019 - 07:47 Report Abuse
sivaranjani இந்த சிரிப்பிரியா குடும்பத்துக்கும் இந்த பயலுக்கும் இன்னா சம்பந்தம் யாராவது தெளிவா எழுதினா நல்லா இருக்கும்
Rate this:
sivaranjani - Chennai,இந்தியா
15 ஜூலை, 2019 - 07:45 Report Abuse
sivaranjani Sivaji குடும்பத்தில் இருந்து ஒரு போட்டோ வரலையே ஏன் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in