Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா: போனி கபூர் விளக்கம்

13 ஜூலை, 2019 - 18:02 IST
எழுத்தின் அளவு:
Boney-kapoor-reply-about-Sridevi-dead

மும்பை: நடிகை ஸ்ரீதேவி மரணம் கொலை என கேரள டிஜிபி அளித்துள்ள சர்ச்சை பேட்டி குறித்து போனிகபூர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் கடந்தாண்டு கணவர் மற்றும் மகளுடன் துபாயில் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது, எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். மது போதையில் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியல் அறையில் மூழ்கி அவர் இறந்து விட்டதாக துபாய் தடவியல் அறிக்கையில் கூறப்பட்டது.

இந்நிலையில் கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 'ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என தனது நண்பரான தடயவியல் நிபுணர் உமாநாதன் கூறியதாக' தெரிவித்திருந்தார்.

ரிஷிராஜின்' இந்தப் பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீதேவி கொல்லப் பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் மீண்டும் உண்டானது.

இந்தச் சூழ்நிலையில், இது தொடர்பாக ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், “இது மாதிரியான முட்டாள் தனமான கதைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இது போன்ற கதைகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கும். அதனால் இதற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்தக் கதை ஒருவரின் கற்பனை மட்டுமே” எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
வனிதா பிரச்சினையால் ஒரே நாளில் ஹீரோவான தர்ஷன்வனிதா பிரச்சினையால் ஒரே நாளில் ... வசூல்ராஜாவை ஞாபகப்படுத்தும் ஆரவ்வின் மார்க்கெட் ராஜா வசூல்ராஜாவை ஞாபகப்படுத்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

skv - Bangalore,இந்தியா
16 ஜூலை, 2019 - 09:05 Report Abuse
skv<srinivasankrishnaveni> அவளே உங்கள் வீட்டு பொண்ணாயிருந்தால் இப்படியெல்லாம் பேச மனம் வருமா அவள் ஒரு நடிகை இஷ்டம் போல போனிகபூரை திருமணம் செயதுண்டா அவளுக்கு நாதியே இல்லே அவள் தங்கையோ அவளோட சொத்துக்களை பிடுங்கிண்டா தம்பியும் உருப்படியா இல்லே செத்தப்போ அம்பது+ வயசு ரெண்டு பெண் களுக்கும் தாய் வளந்தக்குட்டிகள் ரெண்டுமே சினிமாலே இருக்காங்க லே . அவ ஆயுசுமுடிஞ்சுது அவ்ளோதான் . பல வித் க்களுக்கு அரசியல் அண்ட் சினிஉலகிலே பலதாரங்கள் வாரிசுகள் சகஜம் தானே இவனெல்லாம் உத்தமனுகள் ஏகபத்தினி ராமனுகள் ?சட்டம் இருக்கே பலதாரம் செல்லாது என்று வெறும் பேப்பர்லே ஆனால் நெஜமான வாழ்க்கை னு வாரச்ச எவ்ளோ பேருங்க இந்த சட்டம்தனை பாலோபண்ரான்னுக ஆள் இந்தியாலேயும் ஸ்டெப்னி இல்லாத வித் இல்லீங்களே ஒரு மோடிஜி தான் சில பிஜேபி தலைகளே தான் தேறும் , இப்போதெல்லாம் செய்தித்தாள் திறந்தால் கண்றாவி நியூஸ் காலேதான் அதிகம் ஆபாசமாயிருக்குங்க, உ=போறதுக்கு இந்தரவுசுலே எவ்ளோ கொலைகள் நடக்குது , அசுங்கமாயில்லே ஆனாவது பொன்னாவது ரெண்டுமே அவாந்தரய்யா இருக்குங்க கேட்டால் நாகரீகமாம் . வியாதின்னு ஹாஸ்பிடல் போனால் டாக்டருங்களே பெண் நோயாளிகளை கற்பழிக்குறானுக ஆபாசம் பலன் ஒட்ஸ் தான் அதிகமாரது
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14 ஜூலை, 2019 - 10:22 Report Abuse
Nallavan Nallavan நடிகை ஸ்ரீதேவி இறந்துவிட்டாரா ?? அப்போ இந்தியா வல்லரசு ஆகாதா ??
Rate this:
Ganapathy - Bangalore,இந்தியா
14 ஜூலை, 2019 - 09:40 Report Abuse
Ganapathy தடயவியல் சட்டப்படி , யாரோ கூறியதை , பொறுப்பு இல்லாமல் கேரளா ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ளார் - hear say எவிடென்ஸ் என்பது இதுதான் . ஒன்றுக்கும் உதவாமல், ஒருகோடி செலவச்சுப்பு என்று கூறுவதுபோல உள்ளது . ஒரு விஷயமாயி மருத்துவரை காண சென்றிருந்தேன் , வலிப்பு இருக்கும் சமயத்தில் நோயாளிகள் தங்களின் எச்சிலை மூச்சுக்குழாயில் போகுமானால் மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என்றார் , தொட்டி தண்ணீர் வேண்டாம், கவளம் நம் எச்சில் மதி , எல்லாம் இறைவனின் கையில் உள்ளது , நாம் என்ன சொல்வது ,
Rate this:
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK - keeranur,இந்தியா
14 ஜூலை, 2019 - 06:27 Report Abuse
PERIYASAMYMANIMARANVK MANIMARANVK Sridevei ஏன் குடித்தார். லிமிட்டுக்கு மேல் குடித்தது ஏன்??. சொத்துக்கு ஆசை பட்டு கொல்லப்பட்டாரா???
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
14 ஜூலை, 2019 - 01:06 Report Abuse
Subramanian Arunachalam திரு போனி கபூருக்கு போலீஸ் நற்சாட்சி பத்திரம் வழங்கி இருக்கலாம் . உண்மை அவர் மனசாட்சிக்கே தெரியும் . உலகில் குளியல் அறையில் உள்ள குளிக்கும் தொட்டியில் முழுகி இறந்தவர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வளவு நபர்கள் . எனக்கு தெரிந்து இந்த சம்பவங்கள் அனைத்தும் கொலை தான்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in