Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விமல் ஜோடியாக ஸ்ரேயா

13 ஜூலை, 2019 - 15:17 IST
எழுத்தின் அளவு:
Shriya-lead-with-Vimal

ரஜினி, விஜய் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட நடிகை ஸ்ரேயா, ரஷ்ய காதலரை திருமணம் செய்த பின்னர் படங்களில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். அவர் நடித்து முடித்துள்ள நரகாசூரன் படம் வெளிவராமல் சிக்கல் மாட்டியிருக்கிறது. இந்நிலையில் விமல் ஜோடியாக சண்டகாரி தி பாஸ் என்ற படத்தில் நடிக்கிறார்.

மதுர, சாக்லட் படங்களை இயக்கிய மாதேஷ் இயக்குகிறார். இது மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த மை பாஸ் என்ற படத்தை தழுவி எடுக்கப்படுகிறது. பிரபு, சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர், உமா பத்மநாபன், தேவேந்தர் சிங் கில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அம்ரீஷ் இசையமைக்கிறார். பாஸ் புரொடக்ஷன்ஸ் கார்ப்பரேசன் மற்றும் மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

"வித்தியாசமான ஆக்ஷன் காமெடி படம். பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து முடிந்துள்ளது. தற்போது கேரளாவில் படப்பிடிப்பு நடக்கிறது. விரைவில் படம் திரைக்கு வருகிறது" என்கிறார் இயக்குனர் மாதேஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் 58ல் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்விக்ரம் 58ல் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குநர் ஆனந்த் சங்கருக்கு டும் டும் இயக்குநர் ஆனந்த் சங்கருக்கு டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in