Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் பலரை காதலிக்கிறேன் - ராதிகா ஆப்தே

13 ஜூலை, 2019 - 11:53 IST
எழுத்தின் அளவு:
I-Fall-in-love-with-many-people-says-Radhika-Apte

தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, தற்போது பாலிவுட் படங்களில், கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது, தன் கவர்ச்சி புகைப்படங்களை, இணையதளத்தில் பதிவேற்றும் அவர், சர்ச்சைக்குரிய கருத்துகளையும் குறிப்பிடுகிறார்.

சமீபத்தில், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ''நடிப்பு, நடனம் போன்றவற்றை எப்படி காதலிக்கிறேனோ, அதுபோலவே, எனக்கு பிடித்த அனைவரையும் காதலிக்கிறேன். ஒருவனுக்கு, ஒருத்தி என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரே நேரத்தில், பல சூழலில், பலரை நான் காதலிக்கிறேன்,'' என, கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஜூலை 26ல் ஏ1 ரிலீஸ்ஜூலை 26ல் ஏ1 ரிலீஸ் விக்ரம் 58ல் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான் விக்ரம் 58ல் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
13 ஜூலை, 2019 - 15:21 Report Abuse
Allah Daniel தப்பே இல்லை..திரு மு கருணாநிதி அவர்கள், இதை 60 வருஷம் முன்னாலேயே செஞ்சுட்டாரு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in