Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கரகாட்டக்காரன் - 2'ல் ராமராஜன், கவுண்டமணி?

13 ஜூலை, 2019 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Ramarajan---Goundamani-may-be-act-in-Karakattakaran-2

ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா நடித்த, கரகாட்டக்காரன் படத்தை, கங்கை அமரன் இயக்க, இளையராஜா இசை அமைத்திருந்தார். 500 நாட்கள் வரை திரையரங்கில் ஓடி சாதனை படைத்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.

இன்றைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப, படம் உருவாகலாம் எனக் கூறியுள்ள கங்கை அமரன், ''ராமராஜன், கவுண்டமணி சம்மதித்தால், இரண்டாம் பாகத்திலும் அவர்கள் நடிப்பர்,'' என, தெரிவித்து உள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
அமலாபாலின் ஹிந்தி ஆர்வம்அமலாபாலின் ஹிந்தி ஆர்வம் ஜூலை 26ல் ஏ1 ரிலீஸ் ஜூலை 26ல் ஏ1 ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Rajan - Coimbatore,இந்தியா
19 ஜூலை, 2019 - 17:56 Report Abuse
Rajan கண்டிப்பா Flop
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
17 ஜூலை, 2019 - 05:18 Report Abuse
jayanantham வாசுதேவன் ஸ்ரீநிவாசன், தலைப்பை நன்கு கவனியுங்கள்.... கேள்விக்குறியுடன் இருப்பதை.
Rate this:
Maha - Herndon,யூ.எஸ்.ஏ
16 ஜூலை, 2019 - 13:36 Report Abuse
Maha நான் சிறு கிராமத்தில் வாழ்ந்தவன், உண்மையிலேயே, Chennai கூட எனக்கு கனவுதான்….இந்த படம் கிராமங்களில் சாதித்த அளவிற்கு, எந்த படமும் சாதிக்கவில்லை….. ஏன் வாழ்க்கையில்…. தேர் திருவிழா, காதுகுத்து, கல்யாணம்... நல்லது, கேட்டது, என்று, ஒரு 5 வருடங்களை,ரகளை செய்து விட்டது இந்த படம், பட்டி தொட்டிகள் எல்லாம்….
Rate this:
RAMESH - CHENNAI,இந்தியா
16 ஜூலை, 2019 - 12:24 Report Abuse
RAMESH In Tamil cine field No part 2 film hit. then why all directors taking unnecessary effort.. it will damage part1
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15 ஜூலை, 2019 - 16:19 Report Abuse
A.George Alphonse இவர்கள் மீண்டும் இந்த படத்தி நடித்தால் படம் ஓடாது படம் பார்க்க வந்தவர்கள் தியேட்டரை விட்டுஓடிவிடுவார்கள்.அந்த நாள் வேறு இந்த நாள்வேறு.
Rate this:
Maha - Herndon,யூ.எஸ்.ஏ
15 ஜூலை, 2019 - 20:15Report Abuse
Mahaநல்ல பதிவு, அனால், இன்னும் பழைய ரசனை உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர், என்னையும் சேர்த்து கூட. பழமை இன்னும் பழைய படங்களில், பாடல்களில், உள்ளன. உதாரணமாக, கிராமத்தில், மாவிளக்கு எடுக்கும் பழக்கம் சிறிது சிறிதாக மறைந்து உள்ளது. அனால், பச்சரிசி மாவிடிச்சு மாவிடிச்சு...என்ற ராமராஜன் பாடலை கேட்கும்போது, என்னை ஒரு வினாடியில், அந்த பழைய கிராமத்து நினைவுகளுக்கு கொண்டு செல்லும் வல்லமை, இந்த பாடலுக்கு உள்ளது. இந்த பசுமை நினைவுகளுக்கு, பல மனச்சுமைகளை போக்கும் வல்லமை உள்ளது......
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in