Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபாலின் ஹிந்தி ஆர்வம்

13 ஜூலை, 2019 - 11:35 IST
எழுத்தின் அளவு:
Amala-paul-likes-to-act-in-bollywood

கதை நாயகியாக அமலாபால் நடித்துள்ள, ஆடை படம், அடுத்த வாரம் வெளியாகிறது. ''ஏ சான்று பெற்ற படம் என்பதால்,பெண்கள் பார்க்கக்கூடாது என்பதில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், குடும்பமாக படத்தை பார்க்கலாம்,'' என, இயக்குனர், ரத்னகுமார் கூறியுள்ளார்.

இப்படத்தின், தெலுங்கு பதிப்பு உள்ளிட்டவையும், ஒரே தினத்தில் வெளியாகிறது. அதன் விளம்பர பணிகளில் அமலாபால், 'பிசி'யாக உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ''ஹிந்தி பட வாய்ப்புக்காக, ஆடை இல்லாமல் நான் நடிக்கவில்லை. இதற்காக, ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் நடிப்பேன்,'' என, தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் சங்க தேர்தல் வழக்கு ஒத்திவைப்புநடிகர் சங்க தேர்தல் வழக்கு ... 'கரகாட்டக்காரன் - 2'ல் ராமராஜன், கவுண்டமணி? 'கரகாட்டக்காரன் - 2'ல் ராமராஜன், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in