Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகன் படப்பிடிப்பை தொடங்கி வைத்த விஜயகாந்த்

12 ஜூலை, 2019 - 17:34 IST
எழுத்தின் அளவு:
Vijayakanth-starts-his-sons-movie

நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன், சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து நடிக்கும் மூன்றாவது படம் மித்ரன். போலீஸ் கதையில் உருவாகும் இந்த படத்தில் சண்முகப்பாண்டியனுடன் ரோனிகா சிங், அர்ச்சனா, அழகம் பெருமாள் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பூபாளம் இயக்கும் இந்த மித்ரன் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கியுள்ளது.

முன்னதாக நேற்று காலை அத்திவரதரை தரிசனம் செய்த விஜயகாந்த், அதையடுத்து மித்ரன் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டு, ஆக்சன் சொல்லி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். விஜயகாந்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு முதல் காட்சியில் கம்பீரமாக நடிக்கத் தொடங்கினார் சண்முகப்பாண்டியன்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஆக்ஷனில் தமன்னாஆக்ஷனில் தமன்னா சிரஞ்சீவிக்கு சம்மதம் சொல்வாரா ஐஸ்வர்யாராய்? சிரஞ்சீவிக்கு சம்மதம் சொல்வாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
13 ஜூலை, 2019 - 21:37 Report Abuse
Nallavan Nallavan அவரைப் போலவே பையன்களும் அழகு ......
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
13 ஜூலை, 2019 - 16:36 Report Abuse
Vasudevan Srinivasan ஷண்முக பாண்டியன் அவர்கள் விரைவில் 'சின்ன கேப்டனாக' வலம்வரவேண்டும்..
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13 ஜூலை, 2019 - 03:05 Report Abuse
 Muruga Vel நல்ல உடல்வாகுடன் இருக்கும் மகன்கள் ராணுவத்தில் சேர்ந்து பணி செய்யலாமே ...திரைப்படத்தில் நடிக்க நல்ல முகவெட்டு நிறைய பணம் தேவைப்படும் ..
Rate this:
Balaji - Chennai,இந்தியா
12 ஜூலை, 2019 - 19:21 Report Abuse
Balaji நல்ல மனிதனின் புதல்வன் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in