Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆக்ஷனில் தமன்னா

12 ஜூலை, 2019 - 17:31 IST
எழுத்தின் அளவு:
Tamanna-again-in-action

சமீபகாலமாக கதாநாயகிகள் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகின்றனர். நடிகை தமன்னா தெலுங்கில் சைரா, தமிழில் விஷால் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் அவந்திகா என்ற புரட்சி பெண் வேடத்தில் நடித்தார் தமன்னா. இதில் சில காட்சிகளில் அவருக்கு ஆக்ஷனும் இடம் பெற்று இருந்தது.

இந்த நிலையில் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திலும் ஆக்ஷன் ரோலில் நடித்துள்ளார் தமன்னா. அவர் நடித்த சில ஆக்ஷன் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மீண்டும் தான் ஆக்சன் வேடத்தில் நடித்திருப்பதை தனது சினிமா நண்பர்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார் தமன்னா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அசுரன் அடுத்த அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ்அசுரன் அடுத்த அப்டேட் தந்த ... மகன் படப்பிடிப்பை தொடங்கி வைத்த விஜயகாந்த் மகன் படப்பிடிப்பை தொடங்கி வைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in