தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
வடசென்னை படத்தை அடுத்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ள படம் அசுரன். தனுசுடன் மஞ்சுவாரியர், பசுபதி, ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
அசுரன் படத்திற்கான முதல் பாடலை தனுஷ் பாடியுள்ள நிலையில் அடுத்த பாடலை தற்போது தான் கம்போஸ் செய்து வருவதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இந்த பாடலை ஏகாதசி எழுத, ஒரு முக்கியமான நபர் பாடப்போகிறார். அது யார் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.