Advertisement

சிறப்புச்செய்திகள்

தயாரிப்பாளர் கே முரளிதரன் மறைவு | ஏ.ஆர்.ரஹ்மானின் லீ மஸ்க் படத்தை பார்த்த ரஜினிகாந்த் | உச்சநட்சத்திரத்தை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் : பாராட்டுகளால் இயக்குநர் நெகிழ்ச்சி | தனலெட்சுமியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள் : பதிலடி கொடுத்த ஜூலி | 2022 டிசம்பரில் இவ்வளவு படங்கள் வெளியாகுமா? | 'டிமான்டி காலனி 2' படப்பிடிப்பு ஆரம்பம் | தி காஷ்மீர் பைல்ஸ் படம் கற்பனை என்று நிரூபித்தால் படம் இயக்குவதை நிறுத்தி விடுகிறேன் : இயக்குனர் சவால் | மண்சார்ந்த படங்களையே உயிர் உள்ளவரை எடுப்பேன் : தங்கர் பச்சான் | முதல்வர் வேடத்தில் விஜய்சேதுபதி? | தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்கிறார் லிங்குசாமி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராட்சசி : பள்ளி மாணவர்களுக்கு சலுகை

12 ஜூலை, 2019 - 17:23 IST
எழுத்தின் அளவு:
Raatchasi-offers-to-students-and-teacher

ஜோதிகா நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ராட்சசி. அரசு பள்ளிகளில் அவலை நிலையையும், தலைமை ஆசிரியர்கள் நினைத்தால் அதை தனியார் பள்ளிகளை விட சிறப்பான பள்ளியாக மாற்ற முடியும் என்பதையும் சொல்லும் படம்.

இந்த படத்தை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை அதிகமாக பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக சலுகை அறிவித்துள்ளனர். அதன்படி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டிக்கெட் விலையில் 50 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளது ராட்சசி படத்தை தயாரித்துள்ள டிரீம்ஸ் வாரியர் நிறுவனம்.

அதோடு இந்த படத்தை பார்த்துவிட்டு ஒரேயொரு அரசு பள்ளியில் மாற்றம் ஏற்பட்டாலும் அது எங்களுக்கு கிடைத்த பெருமை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காப்பான் - மோகன்லால் கேரக்டரில் முதல் சாய்ஸ் யார் தெரியுமா?காப்பான் - மோகன்லால் கேரக்டரில் ... அசுரன் அடுத்த அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் அசுரன் அடுத்த அப்டேட் தந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in