Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லாலின் ரீமிக்ஸ் பாடலுக்கு நடனமாடும் பிரியா வாரியர்

12 ஜூலை, 2019 - 16:58 IST
எழுத்தின் அளவு:
Priya-Prakash-Varrier-to-shake-leg-for-mohanlal-song

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் படத்தில் ஒரு பாடலிலேயே தனது பூருவ சிமிட்டல்கள் மூலமாகவே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு மலையாளத்தை விட பாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் வரவே, தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மலையாளத்தில் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் 'பைனல்ஸ்' என்கிற படத்தின் மூலம் முதன்முதலாக பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார் பிரியா வாரியர். இதைத்தொடர்ந்து தற்போது இன்னும் ஒரு படி மேலே போய், மலையாளத்தில் உருவாக இருக்கும் 'கா' என்கிற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார்.

இந்தப் பாடல் மோகன்லால் நடிப்பில் 1991-ல் வெளியான அபிமன்யு படத்தில் இடம்பெற்ற ராமாயண காற்றே என்கிற பாடலின் ரீமிக்ஸ் ஆக உருவாக இருக்கிறது. சமீபத்தில் பாட்டில் கேப் சேலஞ்ச் சாதனையை மலையாள திரையுலகில் முதன் முதலாக நிகழ்த்திய மலையாள நடிகரும், நடன இயக்குனருமான நீரஜ் மாதவ் தான் பிரியா வாரியருடன் இணைந்து ஆட உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸில் கலந்து கொள்ள படுக்கைக்கு அழைத்தனர் : பிரபல தொகுப்பாளினி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்பிக்பாஸில் கலந்து கொள்ள படுக்கைக்கு ... டிரைவிங் லைசன்ஸ் எடுக்க தயாராகும் பிரித்விராஜ் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க தயாராகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in