Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம்

12 ஜூலை, 2019 - 10:21 IST
எழுத்தின் அளவு:
Director-Vijay-married-second-time

அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குனர் விஜய், இரண்டாவதாக மருத்துவரை மணமுடித்தார்.

தலைவா படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய் அப்படத்தில் நடித்த நடிகை அமலா பாலை காதலித்து 2014ல் திருமணம் செய்தார். கருத்து வேறுபாட்டால் 2017ல் அமலாபாலை விவாகரத்து செய்தார். நடிகை அமலாபால் மீண்டும் நடிக்க வந்து விட்டார்.

இந்நிலையில் விஜய்க்கு அவரது பெற்றோர் டாக்டர் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகளான ஐஸ்வர்யாவுக்கும், விஜய்க்கும் நேற்று சென்னையில் எளிமையாக திருமணம் நடந்தது. இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். மணமக்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
எதிர்பார்ப்பில் விக்ரம்!எதிர்பார்ப்பில் விக்ரம்! கன்னட நடிகர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் : நடிகை விஜயலட்சுமி கதறல் கன்னட நடிகர்களிடம் இருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

jay - toronto,கனடா
14 ஜூலை, 2019 - 05:48 Report Abuse
jay மாப்பிளையை பார்த்தால் எதோ சாவு வீட்டுக்கு வைத்தவர் போல இருக்காரே ,
Rate this:
Naga - Muscat,ஓமன்
13 ஜூலை, 2019 - 14:34 Report Abuse
Naga வாழ்த்துக்கள் விஜய், பெண்கள குறை சொல்லாதிங்கப்பா, மனைவி அமைய்வதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
Rate this:
RM -  ( Posted via: Dinamalar Android App )
13 ஜூலை, 2019 - 09:10 Report Abuse
RM when a woman is a doctor she has to examine the body of a man or to do surgery to a man. This society can accept that. But if she is a lady doing her actress career ,it cannot be accepted. All hypo crates. While enjoying her acting they can easily write that can you accept our family ladies dancing in cinema?If one woman dances then she lost her dignity. If these men are so much thinking about women ,why they see such films? Why the directors use these women acting and dancing for money?if a doctor is cooking for her husband it is her own private life.So donot make unnecessary comments about women
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
12 ஜூலை, 2019 - 20:38 Report Abuse
 Muruga Vel கலியாண நாளாளிலாவது முகத்தை ஷேவ் பண்ணி புத்துணர்வுடன் காட்சியளிக்கலாமே ...என்னமோ தூங்கி எழுந்து வந்து சோம்பேறித்தனமான காட்சியளிக்கிறாரே
Rate this:
a natanasabapathy - vadalur,இந்தியா
12 ஜூலை, 2019 - 20:29 Report Abuse
a natanasabapathy Avan muthal manaiviyai thurathivittu irandaavathaaka thirumanam seykiraai
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in