Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்.கே.சுரேஷ் இயக்கும் அடல்ட் கண்டன்ட் படம்

11 ஜூலை, 2019 - 14:05 IST
எழுத்தின் அளவு:
r.k.suresh-todirect-adult-content-movie

திரைப்பட விநியோகஸ்தராக சில படங்களை வெளியிட்ட ஆர்.கே.சுரேஷ் அதன்பிறகு சில படங்களைத் தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளரானார். தொடர்ந்து பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் மூலம் வில்லன் நடிகராகவும் அறிமுகமான ஆர்.கே.சுரேஷ் அந்தப் படத்தை தொடர்ந்து விஷால் நடித்த மருது படத்திலும் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்தார்.

இந்த இரண்டு படங்களில் நடித்த அனுபவத்தை வைத்து பில்லா பாண்டி படத்தின் மூலம் ஹீரோவானார் ஆர்.கே.சுரேஷ். இப்போது சில மலையாள படங்களிலும் நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ் விரைவில் இயக்குனராக இருக்கிறார்.


முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க காலண்டர் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். இந்த படம் துள்ளுவதோ இளமை மாதிரி அடல்ட் கண்டன்ட் படமாக இருக்கும் என்று தகவல் அடிபடுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யின் பிகில் படத்தில் இணைந்த இன்னொரு கால்பந்து வீரர்விஜய்யின் பிகில் படத்தில் இணைந்த ... ஆறுதலாக மீண்டும் ஒரு அங்கீகாரம் ஆறுதலாக மீண்டும் ஒரு அங்கீகாரம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

11 ஜூலை, 2019 - 23:22 Report Abuse
Kesavan Vasu congratulations...R k suresh Anna💐💐
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in