Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சண்முகப்பாண்டியனின் புதிய பட டைட்டீல் மித்ரன்

11 ஜூலை, 2019 - 13:50 IST
எழுத்தின் அளவு:
shanmuga-pandian-next-movie-titled-as-mithran

சகாப்தம், மதுரை வீரன் படங்களில் நடித்த விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் தற்போது சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் படங்களில் உதவியாளராக பணியாற்றிய பூபாளன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். போலீஸ் கதையில் உருவாகும் இந்தபடத்தில் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக ரோனிகா சிங் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த படத்தின் டைட்டீலை டைரக்டர் ஏ.ஆர்.முருக தாஸ் தனது டுவிட்டரில் வெளியிடுவார் என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதேபோல் நேற்று மாலை 6 மணிக்கு, சண்முகப்பாண்டியனின் மூன்றாவது படத்தின் டைட்டில் மித்ரன் என்று அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


கடந்த மாதமே இப்படத்தின் பூஜை காஞ்சிபுரத்தில் நடைபெற்றநிலையில், இன்று முதல் அதே காஞ்சிபுரத்தில் மித்ரன் படப்பிடிப்பு தொடங்குகிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்திப் படத்தில் நடிப்பாரா அஜித் குமார் ?ஹிந்திப் படத்தில் நடிப்பாரா அஜித் ... விஜய்யின் பிகில் படத்தில் இணைந்த இன்னொரு கால்பந்து வீரர் விஜய்யின் பிகில் படத்தில் இணைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
12 ஜூலை, 2019 - 16:32 Report Abuse
Vasudevan Srinivasan வெற்றிபெற வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in