Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அனுபமா காதல் சர்ச்சை, பும்ரா அதிரடி

11 ஜூலை, 2019 - 12:53 IST
எழுத்தின் அளவு:
after-love-rumour,-bumrah-unfriend-anupama-in-twitter

கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். தற்போது சில புதிய தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அவருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும் இடையே காதல் என கிசுகிசு ஒன்று இருந்து வருகிறது. ஆனால், அது பற்றி அனுபமா இதுவரை எதுவும் சொல்லாமல் இருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், பும்ராவா யார் அது ? எனக் கேட்டிருக்கிறார். அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்று மட்டும்தான் எனக்குத் தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.டுவிட்டரில் பும்ராவை பின் தொடர்கிறார் அனுபமா. கூடவே, தோனி, அபிஷேக் சர்மா ஆகிய கிரிக்கெட் வீரர்களையும் பின் தொடர்கிறார்.


இதுநாள் வரையில் அனுபமாவை டுவிட்டரில் பின் தொடர்ந்த பும்ரா, இப்படி ஒரு காதல் சர்ச்சை கிளம்பியதும் அவரை அன்பிரன்ட் செய்துவிட்டார்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வனிதாவைக் காப்பாற்றுவாரா பிக் பாஸ் ?வனிதாவைக் காப்பாற்றுவாரா பிக் பாஸ் ? விஜய்யின் 64வது படத்தில் இணையும் அர்ஜூன் விஜய்யின் 64வது படத்தில் இணையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

nicolethomson - bengalooru,இந்தியா
13 ஜூலை, 2019 - 10:31 Report Abuse
 nicolethomson அட போங்க ஒருகள்ளத்தோணி ராய் என்ற பொண்ணை ....
Rate this:
12 ஜூலை, 2019 - 00:10 Report Abuse
Shankar Ramachandran Not just Ravi Shastri - Right from Pataudi
Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
11 ஜூலை, 2019 - 17:31 Report Abuse
பஞ்ச்மணி சீனி இருக்கற இடத்துலே எறும்பு இருக்கறது உலக நடைமுறையில் வழக்கமானதுதானே இதுலே என்ன புதுசு இருக்கு
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
11 ஜூலை, 2019 - 13:29 Report Abuse
BoochiMarunthu நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை மடக்கி போடும் பழக்கம் ரவி சாஸ்த்ரி காலத்தில் இருந்தே இருக்கிறது .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in